After corona lockdown Mosque’s are open | பள்ளிகள் திறக்கப்பட்டன ஆனால் விதி முறைகளோடு

ஜமாத் தொழுகையில் Gap விட்டுு நிற்கும் முறை


பல நாாட்களாக மூடப்பட்டு இருந்த சென்னை நகரத்து பள்ளிவாசல்கள் இப்போது மெல்ல மெல்ல திறக்கப்படுகிறது.
இருந்த போதிலும் ஒரு சில பள்ளிகள் ஆரம்பம் முதலே. பள்ளி அருகில் வசிப்பவர்கள் மட்டும் தொழுது செல்லுமாறு ஒரு வழியினையும் செய்திருந்தது

என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்போது செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் பழைய படி அதே அளவு வருகை தரும் மக்கள் இப்போதும் .

வந்துசெல்கின்றனர்.

கட்டுப்பாடுகள்


முதல் ஒன்றே முக கவசம் தான்.

1. வீட்டிலிருந்தே ஒளு செய்து வர வேண்டும்

2. முன் பின் சுன்னதுகளை வீட்டில் தொழ வேண்டும்.

3. அதாவது பள்ளியில் ஸலாம் கொடுத்து விட்டவும் ஓடவும்

4. சாதாரண வக்திற்கு 5 நிமிடம் முன்னதாக வர வேண்டும்.

5. ஜும்மாவுக்கு 10 நிமிடம் முன்னதாக வரவேண்டும்.

6. ஜமாத் தொழுகை சமூக இடைவெளி பின்பற்றி தொழ வேண்டும்.

7. முசல்ல கையில் கொண்டுவர வேண்டும்.
தொழுது முடிந்த பின் முசபாஹா செய்ய கூடாது.

Post a Comment

0 Comments