8 விதமான சுவர்க்கங்கள்
v ஜன்னத்துள்
ஃபிர்தௌஸ்
- போதும் என்ற மனம் கொண்டவர்கள்
- தினமும் பாவமன்னிப்பு (தவ்பா)
- தேடுபவர்கள்.
- நல்லவர்களுடன் சேர்ந்து இருப்பவர்கள்
- பொறாமையை விட்டு நீங்கிக்
- கொள்பவர்கள்
v
இரண்டாவது சொர்க்கம் - தாருஸ் ஸலாம்
- அனாதைகளை ஆதரிப்பவர்கள்
- விதவைகளுக்கு ஆதரவு
- அளிப்பவர்கள்.
- ஸலாம் சொல்பவர்கள்.
- முஸ்லிமின் தேவை அறிந்து உதவி
- செய்பவர்கள்
v
மூன்றாவது சொர்க்கம் – ஜன்னத் அத்னு
- பேச்சை குறைப்பவர்கள்
- தூக்கத்தை குறைத்து இறை வணக்கத்தில் ஈடுபடுபவர்கள்
- உணவை குறைவாக உண்பவர்கள்
- மக்களின் தொடர்புகளை குறைத்து(இறை வணக்கம்செய்பவர்கள்.)
v
நான்காவது சொர்க்கம் – ஜன்னத்துல் நயிம்
- தானம் தர்மம் செயபவர்கள்
- நன்றி செலுத்துபவர்கள்
- சந்தேகம் இல்லாமல் இருப்பவர்கள்
- நற்குணம் உடையவர்கள்
v
ஐந்தாவது சொர்க்கம் – தாருல் குல்து
- திட்டாமல் (ஏசாமல்) இருப்பவர்கள்
- அடுத்தவர்களை கேவலப்படுத்தாதவர்கள்
- யாருக்கும் அநீதி செய்யாதவர்கள்.
- எப்பொழுதும் கலிமாவில் நிலைத்து இருப்பவர்கள்.
v
ஆறாவது சொர்க்கம் – தாருல் ரைய்யான்
- பள்ளிவாசலை கட்டுபவர்கள்
- தொழுகையைக் கொண்டு
- பள்ளிவாசலை நிரப்புபவர்கள்
- துஆ மற்றும் இஸ்திஃபாரில்
- ஈடுபடுபவர்கள்.
- மார்க்கக் கல்வியை வழங்குபவர்கள்.
v
ஏழாவது சொர்க்கம் – மக்ஆது சித்தீகீன்
- நோயாளிகளை நலம் விசாரிப்பவர்கள்
- ஜனாஸாவை பின் தொடர்ந்து
- செல்பவர்கள்
- கபனுக்கு தேவையான துணி
- மற்றும் பொருட்கள் வாங்குபவர்கள்
- வாங்கிய கடனை உரிய காலத்தில் அழகியமுறையில் திருப்பி செலுத்துபவர்கள்.
v
எட்டாவது சொர்க்கம் – ஜன்னத்துல் மஃவா
- விருந்தாளிகளை உபசரிப்பவர்கள்
- பெற்றோர்களை சங்கை படுத்துபவர்கள்.
- அண்டை வீட்டாருடன் சங்கையாக
- இருப்பவர்கள்
- ஆலிம் மற்றும் அறிஞர்களை
- கண்ணியப்படுத்து பவர்கள்
யா அல்லாஹ் எங்களையும், எங்கள்
பெற்றோர்களையும், எங்கள்
சந்ததிகளையும், சொந்த
பந்தங்களையும், மூஃமினான
அனைவர்களுக்கும் இந்த அருள் மிக்க
பாக்கியத்தை தந்தருள்வாயாக!
ஆமீன்! ஆமீன்!! ஆமீன்!!! யா ரப்பில் ஆலமீன்!!!
0 Comments