இன்றைய தினத்தில் மிக சிறந்த அமல் செய்தவர்களாக நீங்கள் தான் இருப்பீர்கள். இந்த திக்ரை ஓதினால்

எனது அருமை அல்லாஹ்வின் நல்லடியார்களே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஸ்ஸலாமு அலைக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~


லா இலா ஹா இல்லல்லாஹ்
வஹ் தஹு லா ஷரீக் கல ஹு
லஹுள் முல்க்கு , வலஹள் ஹம்து
Vahuva அலா குள்ளி ஷை இன் கதீர்.

என்ற இந்த கலிமாவை யார் ஒரு நாளில் காலையில் 100 விடுத்தம் ஓதுவாரோ. அவர் தான் அந்த நாளில்

மிக சிறந்த அமல் செய்தவர்களாக கருதப்படுவார். 

ஐந்து சிறப்புகள்
1. இந்த கலிமாவை 100 முறை ஓதினால் நூறு பாவங்கள் மன்னிக்கப்படும்.
2. அதேபோன்று நூறு நன்மைகள் எழுதப்படும்.
3. இஸ்மாயில் காலத்து 10 அடிமைகளை உரிமை விட்ட நன்மையை அல்லாஹ் தருகிறான்.
4. அன்றைய தினத்தில் மிகச்சிறந்த அமல் செய்தவராக அவர் கருதப்படுவார் (யார் இவரை விட சற்று அதிகமாக ஓதுகின்றாரோ அவரைத் தவிர)
5. காலையில் நூறு தடவை ஓதினால் மாலை நேரம் வரை அல்லாஹ்(சுபஹானவதாலா) ஷைத்தானிடமிருந்து அந்த நபரை பாதுகாக்கிறான்.

Post a Comment

0 Comments