1 தாருஸ் ஸலாம் அமைதியானஇல்லம் (10 ;25)
2தாருஸ் கரார் நிலையான உலகம் (40;39)
3 ஜன்னத்துல் ஹீல்த் நிலையானசொர்க்கம் (25;15)
4ஜன்னத்துல் மாஃவா சொர்க்கசோலைகள் (53;15 32119)
ஜனத்துன் நயிம் இன்பகரமானசொர்க்கம் (5 65 56 12)
6 ஜனத்துல் அத்ன் நிலையான சொர்க்கம் (9;27;19; 38; 50)
7 ஜனத்துல் ஃபிர்தொளஸ் சொர்க்கத்து சோலைகள் (18; 107:23:11)
சொர்க்க வாசல்களின் பெயர்கள்
1சலா (லஹிஹீல்புகாரி#1897
2ஜிஹாத்(ஸஹிஹீல் புகாரி #1897
3 ரய்யான்(ஸஹிஹீல் புகாரி #1897
4 ஹஜ்
6கஸ்மன்
7ஈமான்
8 திக்ரு
குர்ஆனில் உள்ள நரகளின் பெயர்கள்
1 ஜஹன்னம் (52:13)
2ளலா(70:15)
3 ஹீதம (104: 4;5)
4 ஸகர் (54;48;74 26;27;42)
5 ஜஹிம் (69;31)
6 ஹாவியா (101;9)
சொர்க்கவசிகளுக்கு வழங்கப்படும் பானங்களின் பெயர்கள்
1 கறபூர பானம் (76;5)
2 இஞ்சி பானம் (76; 17)
3 ஸல்ஸபீல் (76;18)
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
0 Comments