Health & Fitness Advice From our Beloved Prophet Mohammed (SAW) | நபிகளார் (ஸல்) வழங்கிய உடல் நல குறிப்புகள்



 நபி(ஸல்) அவர்கள் வழங்கிய உடல் நலம் மற்றும் உடல் பயிற்சி பற்றிய ஒரு சில குறிப்புகள்.



Health and Fitness Tips From Our Beloved Prophet Mohammed (SAW)


1. குறைவாக உணவு  உட்கொள்ளுதல்.

        நபி (ஸல்) அவர்கள் எப்பொழுதும் வயிறு புடைக்கும் அளவுக்கு உணவு உண்ன மாட்டார்கள். குறைவான அளவே உனவு எடுத்துக்கொள்ளுவார்கள். மனத உடலில். 3 இல் 1 பகுதி உணவுக்காகவும், 3 இல் 1 பகுதி தன்ணீருக்காகவும், மீதமுள்ள ஒரு பகுதி காற்றுக்காகவும். பிரிக்கும் படி உணவு உண்ண கற்றுக்கொடுத்துள்ளார்கள்.

அதே போன்று நீங்கள் இந்த ஹதீஸையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்,

"மனிதன் நிரப்பும் பாத்திரங்களிலேயே மிகவும் வெறுக்கத்தக்கது அவனது வயிறு"

 2. மெதுவாக உனவு உட்கொள்ள வேண்டும்

        நபி (ஸல்) அவர்கள் எப்போதும் வேக வேக மாக உணவு உண்ண மாட்டார்கள், பொறுமையாக தான் உணவு உண்ணுவார்கள். 

நபி (ஸல்) அவர்களின் ஷமாயில் எனப்படும் , ஹதீஸ் தொகுப்பில் 

நமது நபி(ஸல்) அவர்கள் எப்போதும் உணவு உன்ணும் போது வெறும் மூன்று விரலை மட்டுமே வைத்து உணவு உண்ணுவார்கள் என்ற செய்தியை பார்க்கிறோம். (அதாவது கட்டை விரல், ஆள் காட்டி விரல் மற்றும் நடு விரல்)

ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சப்பாத்தி, ரொட்டி போன்றவைதான் உனவு என்பதால் நபி (ஸல்) அவர்கள் மூன்று விரலை தவிர பயன் படுத்த மாட்டார்கள். 

எனவே நீங்கள் உணவு உண்ணுவதாக இருந்தால். பொறுமையாக உன்னுங்கள் , அறக்க பறக்க உன்ண வேண்டாம்.

3.விளையாட்டுகளில் பங்கு பெறுங்கள்:

        உடல் உழைப்பு சம்பந்தப்பட்ட விளையாட்டு களில் பங்கு பெற நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். குறிப்பிட்டு செல்வதென்றால்.

  1. குதிரையேற்றம்,(Horse Riding)
  2. நீச்சல்,(Swiming)
  3. வில் , அம்பு (Archery)
போன்றவை. நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சில,

நீங்கள் தற்காலத்திற்கு ஏற்றது போல உங்களுக்கு பிடித்த விளையாட்டுகளில் பங்கு பெறலாம். 

இதுவும் உங்கள் உடல் நலத்தினை அதிகப்படுத்த உதவும். அது மட்டும் இல்லாமல் உங்கள் மனதையும் பலமாக வைத்திருக்க உதவும்.

இறைவனிடத்தில், உங்களில் பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறை நப்பிக்கையாளரை விட , சிறந்தவராக உள்ளார்.

என்ற ஹதீஸை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

ஒரு பலமான இறை நம்பிக்கையாளர், அதிகமாக அமல்களில் ஈடுபட முடியும். அதே போல் மற்றவரையும் பார்த்துக்கொள்ள முடியும்.


4. தூக்கம் மற்றும் தொழுகை

        தூக்கம் நமது உடலின் வளர்சிதை மாற்றத்தில் பெறும் பங்கு வகிக்கிறது.

உடலில் பல ஆரோக்கிய குறைபாடுகள் (நோய்கள்) நாம் நிம்மதியாக ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போதுதான் தானாகவே குணமாக ஆரம்பிக்கும்.

இதனால் நபி (ஸல்) அவர்கள் எப்போதும். இஷா முடித்த வுடம் படுக்கைக்கு சென்று விடுவார்கள். 

(மஹரிப் தொழுகை முடித்த உடனே நபி(ஸல்) அவர்கள் இரவு உனவு உண்டு விடுவார்கள்)

அதாவது மிக சீக்கிரமாக தூக்கி, அதே போல் அதிகாலை நேரத்தில் குறிப்பாக ஸஹர் அல்லது தஹஜுத் நேரத்தில் எழுந்திருப்பார்கள். 

தஹஜுத் நேரத்தில் எழுந்திருப்பதால் . நீங்கள் புத்துணர்ச்சியேடு. இயற்க்கை ஆக்ஸிஜன் நிறைந்த காற்றை சுவாசிப்பதோடு.

நீங்கள் உங்கள் இறைவனை வணங்கவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

தஹஜுத் நேரத்தில் அல்லாஹ் (சுபஹானவுத்தாலா) வை வணங்குவது எவ்வளவு சிறந்ததென்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இனிமேல் , சீக்கிரமாக இஷா முடித்தவும் தூக்கி, தஹஜுத் நேரத்தில் எழுந்திரிக்க முற்படுங்கள். உங்கள் ஆரோக்கியம் தானாக முன்னேறும்,

5. உணவை பகிர்ந்து உண்ணுங்கள்:

        
        

Post a Comment

0 Comments