சீக்கிரம் செய்ய வேண்டிய 3 செயல்கள் என்னென்ன??

Masjid Al Ansar Singapore Mosque
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,

அன்பார்ந்த , அல்லாஹ்வின் நல்லடியார்களே இன்று நாம், என்னுடைய பள்ளியில் ஃபஜர் தொழுகையின் பின் தாலிம் கிதாப் ஓதினார்கள் அதைதான் இப்போது பார்க்கப்போகிறோம்.

மூன்று விஷயங்களை நாம் உடனடியாக செய்ய வேண்டும்:


  • மணவயதை அடைந்த உடன் தாமதிக்காமல் ஒரு பெண்ணை திருமனம் செய்து கொடுக்கவேண்டும்.
  • தொழுகைக்காக பாங்கு கூறிவிட்டால் உடனடியாக அனைத்து வேலையையும் விட்டு விட்டு தொழுகைக்காக செல்லவேண்டும்,
  • ஜானாசா வை அடக்கம் செய்வதில் அதிக வேகம் செலுத்த வேண்டும்

Post a Comment

0 Comments