உங்கள் உடலில் ஏதாவது வலி இருக்கிறதா? இந்த துஆ வை ஓதுங்கள்

Dua for Pain in Chest

உஸ்மான் இப்னு ஆஸ் எனும் நபித்தோழர் தனக்கு இருதய பகுதியில் வலி இருப்பதாக நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்


அதற்கு நபி(ஸல்) அவர்கள் அந்த சஹாபியின் கைகளை எங்கு வலி இருக்கிறதோ அங்கு வைக்க சொன்னார்கள் பிறகு பிஸ்மில்லாஹ் என்று மூன்று முறையும் பின் வரும் துவா வை 7 முறையும் ஓத சொல்லி கொடுத்ததாக அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் 4-1728

துவா

7 முறை ஓத சொல்லி நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்து இருக்கிறார்கள். 

உங்களின் வலது கையை எந்த இடத்தில் வலி இருக்கிறதோ அங்கு வைத்து 

பிஸ்மில்லாஹ் x 3 முறை 

அவுது Bi-இIZZAதில்லாஹி வ-குத்ரதிஹி மின் ஷர்ரி
ம அஜிது வ உஹாதிர் x 7 முறை


Dua Audio

 

பொருள்:

நான் அல்லாஹ்வின் கன்னியத்தினை கொண்டும் , குத்ரத்தினை கொண்டும் பாதுகாப்பு தேடுகிறேன்


English

( i seek refuge in Allah by His Pride and Abbility from the evil which i find and afraid of)

Post a Comment

0 Comments