சொர்க்க வாசிகளுக்கு அணிவிக்கபடும் பட்டாடைகளின் பெயர்கள்
1 ஸிந்துஸ் (18: 31: 44: 53: 76:21:)
2 இஸ்தப்ரக்
சொர்க்கவசிகளுக்கு வழங்கபடும் கன்னிமனைவிகளின் பெயர்கள்
ஹீருல்ஈன் (கண்ணழகிகள்) 44: 54:56: 22
சொர்க்கத்தின் நரகத்திற்க்கும் இடையே இருக்கும் தடுப்பு சுவரின் பெயர்
அல் அஃராப் (7:46:6049)
நல் அடியார்கள் தங்கும் சொர்க்கம் பெயர்
ஸித்தத்துல் முன்தஹா என்ற இலந்தை மரத்தின் கீழ் உள்ளது (53:13:14:15:)
நரகவாசிகளுக்கு வழங்கப்படும் உணவுகள்
கொதிக்கும் நீர் (6:70:10:4:37:673857)
சீழ் (சலம்)(14:16:17:38:57:6936:78:25)
ஸ்க்கூம்மரம்(37:62:44:43:461;56:52)
முள் மரம் (86:6)
நரகசிகளுக்கு வானவர்கள் இரும்புசம்மட்டியால் அடிப்பார்கள் 22:21)
நரகவாசிகளின் அடைகளின் பெயர்
1 நெருப்பினால் ஆன ஆடை (22:19)
2 நெருப்பினால் ஆன விரிப்பு (7:14)
3 நெருப்பினால் ஆன போர்வை (7:41)
நரகத்தின் வாசல்கள்
7வாசல்கள் இருக்கும் (15:44)
நரகத்தின் பொறுப்புதாரியானவானவர் பெயர்
மாலிக் (43:77)
நரகத்தின் எரிபொருள்
1 மனிதர்களும் கற்களும் 2:24)
2 மனிதர்களும் ஜின்களும் (22 98:72:15:)
சபிக்கப்பட்டமரம்
கள்ளிமரம்(17:66:)ஸஹில்புகாரி (4:716)
0 Comments