நல்ல மரணத்திற்கான உதாரணங்கள்

1. இறுதி வார்த்தை லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று கூறி மரணிப்பவர்..
2. ஜனாஸாவின் நெற்றியில் வியர்த்திருப்பது..
3. ஏகத்துவத்தோடும் உளதூய்மையோடும் மரணிப்பவர்..
4. அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து மரணிப்பவர்..
5. போருக்கு தயாராகும் நிலையில் நோய் வாய் பட்டு இறப்பவர்.
6. பிளேக் நோயினால் இறப்பவர்..
7. வயிற்று போக்கினால் இறப்பவர்..
8. நீரில் மூழ்கி இறப்பவர்..
9. இடிபாடுகளில் சிக்கி இறப்பவர்..
10. பிரசவ தீட்டினால் இறப்பவர்..
11. தீ விபத்தினால் இறப்பவர்..
12. இயற்கையாக காச நோயினால் இறப்பவர்..
13. கட்டியினால் (cancer) இறப்பவர்..
14. யார் தனது பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டி சண்டையிட்டு இறப்பவர்..
15. மார்க்க பிரச்சாரதில் ஈடுபட்டு எதிர்ப்புகளால் இறப்பவர்..
16. தனது உயிரை பாதுகாப்பதற்காக அந்த ஒரு போராட்டத்திற்காக கொல்லப்பட்டவர்..
17. அல்லாஹ்வுடைய பாதையில் போருக்கு தயாராகும் வேளையில் மரணிப்பவர்..
18. நற்செயல்களில் ஈடு படும் பொழுது ஏற்படும் மரணம்..
19. அநியாயகார அரசனிடம் சத்தியத்தை எடுத்து சொல்லும் போது கொல்லப்பட்டு மரணிப்பது.. இனைவைப்பு வைக்காமல் ஒருவர் இந்த அடையாளங்களால் மரணித்தால் ஷஹீத் அந்தஸ்தை பெறுகிறார்..


இன் ஷா அல்லாஹ்

Post a Comment

0 Comments