நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :கியாமத்தன்று நரகத்தில் இ௫ந்து ஒ௫ பாம்பு வெளியாகும். அதன் பெயர் "ஹூரைஷ்". அது தேள் போன்ற விஷ ஜந்துக்களை ௨௫வாக்கும். அதன் தலை ஏழாவது வானத்திலேயும், அதன் வால் ஏழு பூமிக்கு கீழேயும் இ௫க்கும். அதனிடம் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஹூரைஷே! யாரை தேடிக் கொண்டி௫க்கிறாய்? எனக் கேட்பாா்கள். அப்போது ஹூரைஷ் ஐந்து நபா்களை தேடுகிறேன் என கூறும்.
1. தொழுகையை விட்டவன்.
2. ஜகாத்தை தடுத்துக் கொண்டவன்.
3. மது அ௫ந்தியவன்.
4. வட்டி சாப்பிட்டவன்.
5. மஸ்ஜிதில் ௨லக பேச்சு பேசியவன்.
(அல்ஹதீஸ்)
0 Comments