Wake Your Kids for fajr



True Indecent

ஒரு பெண்மணி 
ஒரு அறிஞரிடம் சென்று
தனது 
பிள்ளைகளை பஜ்ர் தொழுகைக்கு எழுப்புவது சிரமம்
மிகவும் தூங்கும்பழக்கமுடையவர்கள் என்றாள், 
அதற்கு அந்த அறிஞர்
தூங்கும் அறை நெருப்பு பிடித்தால் என்ன செய்வாய் என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெண் அவர்களை 
நான் எழுப்புவேன் என்றாள்
அதற்கு அறிஞர்
ஆழ்ந்து
தூங்கக்கூடியவர்களாய்
இருந்தால் என்ன செய்வாய் என்றார். 
உடனே அந்த பெண்
அவர்களின் கழுத்தை பிடித்து இழுத்தாவது எழுப்புவேன் என்றாள்.
அறிஞர் கூறினார். 
உலக நெருப்பை விட்டு பாதுகாக்க இப்படி செயற்படும் 
நீங்கள் நரக நெருப்பை விட்டு பாதுகாக்கவும் 
இவ்வாறு செயற்படுங்கள் என்று 
தொழுகையை
அதற்குரிய
நேரத்தில்
நிறைவேற்றுங்கள்.

Post a Comment

0 Comments