Luhaa Tholugai | ளுஹாத் தொழுகை !

ளுஹாத் தொழுகை !

உங்களில் ஒவ்வொருவரும் அவரது மூட்டுக்களுக்காக ஸதகாக் கொடுப்பது அவசியமாகும். (ஸூப்ஹானல்லாஹ்) என்பது ஸதகாவாகும். (அல்ஹம்துலில்லாஹ்) என்பதும் ஸதகாவாகும். (லாஇலாஹ இல்லல்லாஹ்) என்பதும் ஸதகாவாகும். (அல்லாஹூ அக்பர்) என்பதும் ஸதகாவாகும். தீமையை தடுப்பதும் ஸதகாவாகும்.இவை அனைத்துக்கும் பதிலாக ளுஹா நேரத்தில் 2 ரக்அத்கள் தொழுவது போதுமானதாகும்

Post a Comment

0 Comments