பத்தைத் தடுக்கும் பத்து

பத்தைத் தடுக்கும் பத்து
1. ''சூரத்துல் ஃபாத்திஹா'' ரப்பின் கோபத்தை தடுக்கும்.
2. ''சூரா யாஸீன்'' கியாமத்து நாளில் தாகத்தைத் தனிக்கும்.
3. ''சூரா துகான்'' கியாமத்து நாளின் அமளியைத் தடுக்கும்.
4. ''சூரா வாகிஆ'' வறுமையைத் தடுக்கும்.
5. ''சூரா முல்க்'' கப்ரின் வேதனையைத் தடுக்கும்.
6. ''சூரா கவ்ஸர்'' வழக்காளிகளின் வழக்குகளைத் தடுக்கும்.
7. ''சூரா காஃபிரூன்'' மரண வேளையில் குஃப்ரைத் தடுக்கும்.
8. ''சூரா இக்லாஸ்'' நயவஞ்சத்தைத் தடுக்கும்.
9. ''சூரா ஃபலக்'' பொறாமையைத் தடுக்கும்.
10.''சூரா நாஸ்'' சந்தேகத்தைத் தடுக்கும்.
நூல்: கஸீனத்துல் அஸ்ரார்

Post a Comment

0 Comments