சில நேரங்களில் சில பொழுதுகளில் துவா செய்தால் கண்டிப்பாக ஏற்க்கப்படும் என்
கிறது ஷரீஅத். அதே போல் ஒரு சிலர் ஒரு
சிலருக்காக துவா செய்தால். அது உடனே ஏற்க்கப்படும். அவற்றை அறிந்து வைத்துக்கொள்ள
வேண்டும்,,,
·
லைலத்துல் கத்ருடைய இரவு
·
இரவின் கடைசி பொழுது
·
ஃபர்லான தொழுகைக்கு பின்
·
அதானுக்கும் தொழுகைக்கும் இடையில்
·
ஒவ்வொரு இரவிலும் ஒரு குறிப்பிட்ட
நேரத்தில்
·
ஃபர்லு தொழுகைக்கான பாங்கின் போது
·
மழை பொழியும் போது
·
அல்லாஹ்விற்காக ஜிஹாத் செய்ய அணி
வகுக்கும் போது
·
ஜும்மா நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்
(அந்த நேரம் , அந்நாளின் அசர் நேரத்து இறுதியில் அல்லது குத்பாவுக்கும் தொழுகைக்கும் இடைப்பட்ட நேரத்தில், என அறிஞர்களார்
பரவலாக கூறப்படுகிறது. )
·
தூய எண்ணத்தோடு ஜம் ஜம் தண்ணீரை அருந்தும்
போது
·
சஜ்தா நிலையில்
·
தூக்கத்தில் இடையில் விழிப்பு வந்தால்
சுன்னத்தான துவாக்களை
ஓதிக்கொண்டால்.
·
துவாவின் தொடக்கத்தில் இந்த திக்ரை
ஓதிக்கொண்டால்
நபி யூனுஸ் (அலை) ஓதிய திக்ரு "லா யிலாஹ இல்லா அன்த சுபஹானக இன்னி குன்தும் மினல்லாலிமீன்"
நபி யூனுஸ் (அலை) ஓதிய திக்ரு "லா யிலாஹ இல்லா அன்த சுபஹானக இன்னி குன்தும் மினல்லாலிமீன்"
·
இறந்தவருக்காக மற்றவர் பிராத்தித்தால்
·
தொழுகையில் கடைசி இருப்பில் இறைத்துதி,
இறைதூதர் மீது ஸலவாத் சொன்ன பிறகு கேட்கப்படும் துவாக்கள்
·
இறைவனின் அற்புத அரிய திருநாமத்தை
(இஸ்முல் அஃழம்) உச்சரித்து துவா கேட்கும் போது.
·
அருகில் இல்லாத ஒரு முஸ்லிம் சகோதருக்காக
துஆ செய்தால். ‘மறைவான நிலையில் ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக இன்னொரு முஸ்லிம் துவா
செய்யும் போது
·
அரஃபா நாளில் அரஃபா மைதானத்தில் நின்றவாறு
·
ரமலான் மாதத்தில்
·
திக்ரு மஜ்லிஸ்களில், முஸ்லிம்களின்
ஒன்றாக ஒரு இடத்தில் கூடி நின்று துவா
செய்தால்
·
இறைவனை நோக்கி மனம் அதி அற்புதமாக
குவிந்திருக்கும் நேரத்தில், இறைசார்பு மிகைத்திருக்கும் போது.
·
அநியாகக்காரனுக்கும் எதிராக பாதிக்கப்பட்டவரின் துவா
·
பிள்ளைகளுக்காக தந்தை செய்யும் துஆ
·
பயனியின் துஆ
·
நோன்பாளியின் துவா (இஃப்தார் செய்யும்
வரை)
·
இஃப்தார் நேரத்தில் நோன்பாளியின் துஆ
·
பீதி பதற்றம் நிறைந்திருக்கும் நேரத்தில்
·
பெற்றோருக்கு அடிபனியும் பிள்ளையின் துவா
·
ஹஜ்ஜில் கல்லெறிந்த பிறகு கேட்கும் துஆ
·
பைத்துல்லாஹ்வின் கேட்கப்படும் துஆ
(சிறப்பாக ஹதீம் பகுதியில்)
·
ஸஃபா மலைக்குன்றில்
·
மர்வா மலைக்குன்றில்
·
மஷஅருல் ஹராம் பகுதி எல்லைக்குள்
Dua That Protects You From All EVIL [Majed Mahmoud]
Dua That Protects You From All EVIL [Majed Mahmoud]
0 Comments