துவாக்கள்
செய்வதெற்கென சில ஒழுங்குகள் உள்ளன. அதன் படிசெய்யும் போது தான். அந்த துவா
ஒப்புக்கொள்ளப்படும்
1.கலப்பற்ற
எண்ணம் இஃக்லாஸோடு அல்லாஹ்(சுபஹானவத்தாலா)விடம் துவா கேட்க வேண்டும்
2.துவாவின்
ஆரம்பத்தில் இயன்றவரை அல்லாஹ்(சுபஹானவத்தாலா)வை போற்றி புகழ வேண்டும். அடுத்து
இறைத்தூதரின் மீது ஸலவாத் சொல்ல வேண்டும். அதே போன்று கடைசியிலும்.
3.உறுதியோடும் இறைவன் கண்டிப்பாக அங்கீகரிப்பான் என்னும் நம்பிக்கையோடும் துவா கேட்க வேண்டும்.
4.துஆ கேட்கும்போது உள்ளம் அங்கிருக்க வேண்டும். எங்கோ பார்த்துக்கொண்டு எதையோ வெறித்துக்கொண்டு பட்டும் படாமலும் துவா கேட்கக்கூடாது
5.அவசரகுடுக்கையாக துஆ கேட்கக்கூடாது
6.நல்ல நிலையிலும் துவா கேட்க வேண்டும்
நெருக்கடி நிலையிலும் துவா கேட்க வேண்டும்
7.அந்த அல்லாஹ்
ஒருவனிடம் மட்டுமே துவா கேட்க வேண்டும்.
(அல்லாஹு வஹ்தஹு)
(அல்லாஹு வஹ்தஹு)
8.தாழ்ந்த
குரலில் மென்மையாக துஆ கேட்க வேண்டும்.
சத்தம் போட கூடாது
9.நமது குற்றங்களையும் பாவங்களையும் எண்ணிப்பார்த்து ஒப்புக்கோள்ளவேண்டும், மனப்பூர்வமாக பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்.
10. அடுக்குமொழியில் துஆ கேட்கக்கூடாது
11.பயத்தோடு, பவ்யத்தோடு, தாழ்மையோடு இறையச்சத்தோடு துவா கேட்க வேண்டும்
12.மூன்று மூன்று முறை கேட்க வேண்டும்
13.கைகளை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
14.முடிந்தவரை துவா கேட்கும் முன் ஒழு செய்து கொள்ள வேண்டும்
15.துவா கேட்பதில் வரம்பு மீறக்கூடாது.
16. மற்றவருக்காக துவா கேட்கும் முன்
தமக்காக துவா கேட்டுக்கொள்ள வேண்டும்
17.மிகவும் முக்கியமாக
உங்களுடைய உணவு , உடை போன்றவை ஹலாலாக இருந்தாக வேண்டும். வருமானம் ஹலாலாக இல்லையெனில் நம்முடைய எந்தவொரு வழிபாடும் ஏற்கப்படாது மாறாக நிராகரிக்கப்படும்
18.குற்றத்திற்கோ உறவை முறிப்பதற்காகவோ துவா கேட்கக் கூடாது.
19.இறைவனுக்கு பிடிக்காத செயல்களை விட்டு முடிந்தவரை வெகுதூரம் விலகியிருக்க வேண்டும்
20.இறைவனின் அழகிய பண்புப்பெயர்களைக் கொண்டே துஆ கேட்க வேண்டும்

யா
ரஹ்மான்
யா
அர்ஹமர் ராஹிமீன்
யா வதூத்
யா வஹ்ஹாப்,
யா கஃப்பார்,
யா அஹது
யா வாஹித்
யா ஸமது
யா வதூத்
யா வஹ்ஹாப்,
யா கஃப்பார்,
யா அஹது
யா வாஹித்
யா ஸமது
இப்பண்புப்பெயர்களில்
அறிவையும் மணதையும் செலுத்தி துஆ
கேட்க வேண்டும்
0 Comments