அவையாவன:
- அல்லாஹ்வை மறக்கடிக்கும் வறுமை வருவதற்கு முன்
- வரம்பு மீற வைக்கும் செல்வம் வருவதற்கு முன்
- உங்களை அழிக்கும் நோய் வருவதற்கு முன்
- உங்கள் தடுமாற செய்யும் முதுமை வருவதற்கு முன்
- திடீரென்ற மரணத்திற்கு முன்னதாக
- தஜ்ஜால் வருவதற்கு முன்னதாக
- கியாமத் வருவதற்கு முன்னதாக
இவை வருவதற்கு முன் உங்களின் அமல்களை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்
புஹாரி
பயான் :
பயான்
0 Comments