01- ஏதாவது ஒரு மஸ்ஜிதில் ஒரு குர்ஆனை வைத்து விடுங்கள்.
02- ஏதாவது ஒரு வைத்தியசாலைக்கு ஒரு நடமாடும் கதிரையை (wheel chair) கொடுத்துவிடுங்கள்.
03- ஒரு மஸ்ஜிதை கட்டுவதற்கு ஒரு சிமெண்ட் பேக் கொடுத்தாவது பங்கு சேர்ந்து விடுங்கள்.
04- ஒரு பொது இடத்தில் குடிநீரை வைத்து விடுங்கள்.
05- ஒரு மரத்தை நட்டி விடுங்கள் மனிதர்கள் நிழல் பெறும் காலமெல்லாம் உங்களுக்கு நன்மை உண்டு.
06- இவைகளை விட மிக இலகுவான ஒன்று இந்த செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள். இதை வேறு ஒருவர் அமல் செய்தால் அதன் நன்மையை நீங்கள் அடைந்து கொள்வீர்கள்.
Courtesy : Google +
Courtesy : Google +
0 Comments