அஸ்ஸலாமு அலைகும், வரஹ்மதுல்லாஹ்
அன்பார்ந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே,இன்று நாம் தாடி வைப்பது மிகவும் சொற்பமாகவே உள்ளது, அப்படியெ வைத்தாலும், சுன்னத்தான முறையில் வைப்பது இல்லை, தாடி வைப்பதன் அவசியத்தினை பயானை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்
தலைப்பு: கேள்வி பதில் அமர்வு
இடம்: சென்னை மக்காமஸ்ஜித்
வருடம் : 2013
வழ்ங்குபவர் : மௌலானா ஷம்சுதீன் காசிமி
0 Comments