ஹஜ்ரத் உவைஸுல் கர்னி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு..,எவன் மூன்று பொருள்களின் மீது தன் உள்ளத்தை பதிய வைப்பானோ அவனுக்கு நரகம் அவனுடைய பிடரி நரம்பைவிட அருகில் ஆகிவிடும்..
அம் மூன்று பொருள்கள்
1⃣உயரிய உணவு,
2⃣உயரிய உடை,
3⃣செல்வந்தர்
களின்தொடர்பு.
💖இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்:
மனப் பயிற்சிக்கு கீழேயுள்ள நான்கு காரியங்கள் அவசியமாகும்.
1⃣உணவை குறைத்துக் கொள்வது,
2⃣தூக்கத்தை சுருக்கிக் கொள்வது,
3⃣உரையாடலை மட்டுப்படுத்திக் கொள்வது,
4⃣மக்களால் ஏற்படும் துன்பங்களை சகித்துக் கொள்வது..
💞உணவைக் குறைத்துக் கொள்வதால் காமத்தின் வேகம் முரியடிக்கப்
படுகிறது...,
💞தூக்கத்தை
சுருக்கிக் கொள்வதால் தெளிவான எண்ணங்கள் உற்பத்தியாகின்றன.💞உரையாடலை மட்டுப்படுத்தி கொள்வதால் பல்வேறு துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கிறது.
💞துன்பத்தை
சகித்து கொள்வதால் படித்தரம் உயர்கிறது..

0 Comments