சினிமா கூத்தாடியின் அட்டூழியம்

எனது அருமை முஸ்லிம் சகோதரர்களே!. கமல் எனற நடிகனை பற்றி நமக்கு தெரிந்ததே.
முஸ்லிம்கள் பற்றி இழிவாகவும், தீவிரவாதியாகவும் காட்டுவதில்  மிகவும் முனைப்புடன் இருக்கும் ஒரு கூத்தாட்டி.
அவனின் இஸ்லாத்திற்கு எதிரான. இஸ்லாத்தினை இழிவாக கூறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இஸ்லாத்தினை பற்றி அதில் இல்லாததை கூறும் இந்த மடையன்.

இந்த Link ஐ கிளிக் செய்து பேசிய பேச்சை கேட்டுப்பாருங்கள். உங்களுக்கே கமல் மீது வெருப்பு வரும்.

முஸ்லிம் களே சினிமாவை விட்டொழியுங்கள்
கமல்
கமல்
https://plus.google.com/+abdulrahumana/posts/1qCUrgqtCFy

சற்று யோசித்து பாருங்கள் எத்தனை பேர் கமல் ரசிகராக இருக்கிறீர்கள்.
இதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்.
யார் சினிமா கூத்தாட்டிகளை தங்களின் முன்மாதிரி மனிதராக எடுத்துக்கொள்கிறாறோ நான் அவரை
மிகவும் மோசமான வழிகேட்டிலேயே காண்கிறேன்.

Post a Comment

0 Comments