The Zakath

அல்லாஹ் கூறுகின்றான்:


அசத்திய வழிகளிலிருந்து விலகி சத்திய மார்க்கத்தில் நிலைதவர்களாகவும். தமது எண்ணத்தை இறைவனுக்காக தூய்மையாக்கியவர்களாகவும். அல்லாஹ்வை வழிபட வேண்டும்; தொழுகையை அவர்கள் கடைபிடித்து வரவேண்டும்; ஸகாத்தையும் அவர்கள் வழங்க வேண்டும் என்றே அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. மேலும் அதுவே நேரான மார்க்கமுமாகும்.

அல்குரான் 98:5

Post a Comment

0 Comments