அப்பாசியாக்கள்

 G02g-Allah&Muhammad1

நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களின் பெயரை இணைப்புப் பெயராக்க் கொண்ட குறைஷிக் குல முஸ்லிம் ஆட்சியாளர்கள். உமையாக்களின் வீழ்ச்சிக்குப்பின் கி.பி 750 ஆம் ஆண்டு (ஹிஜிரி: 132) முதல் கி.பி 1258 ஆம் ஆண்டு (ஹிஜிரி: 656) வரை இஸ்லாமிய உலகத்தை இவர்கள் ஆண்டனர். இவர்களது ஆட்சியில்தான் பக்தாத் (இராக்) இஸ்லாமிய ஆட்சியின் தலைநகராக விளங்கிற்று. சர்வதேச அளவில் அறிவுத் தளங்களில் பல்வேறு சாதனைகள் நிகழ்ந்த பொற்காலமாக இவர்கள் காலமே மதிக்கப்படுகிறது.

ஸஹீஹுல் புஹாரி

கலைச்சொல் விளக்கம்

Post a Comment

0 Comments