அன்சாரிகள்

 

‘அன்சார்’ என்பதற்கு ‘உதவியாளர்கள்’ என்று சொற்பொருளாகும். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மதீனா நகர முஸ்லிம்களை இது குறிக்கும். தமது பிறந்தகமான மக்காவை துறந்து மதீனாவில் குடியேறிய நபிகளாருக்கும் அவர்கள்தம் தோழர்களுக்கும். பிற பகுதிகளிலிருந்து மதீனாவிற்கு வந்த முஸ்லிம்களுக்கும் அனைத்து வகையிலும் ஆதரவளித்தமையால் பிரத்யேகமாக மதீனா முஸ்லிம்களுக்கு இப்பெயர் வரலாயிற்று யமன் நாட்டிலிருந்த ‘ம்ஃரிப்’ நீர்த்தேக்கத்தில் கி.பி 542 -570 வாக்கில் உடைப்பு ஏற்பட்டபோது அங்கிருந்து வந்து மதீனாவில் குடியேறிய “அவ்ஸ்” மற்றும் “கஸ்ரஜ்” ஆகிய இரு பெரும் குலத்தாரே பின்பு அன்சாரிகள் எனப்பட்டனர்.

ஸஹீஹுல் புஹாரி

கலைச்சொல் விளக்கம்

Post a Comment

0 Comments