நபி(ஸல்) அவர்களின் பழக்கவழக்கங்கள் (Shamail Thirmithi)

நாம் அனைவருக்கும் நபி(ஸல்) அவர்களின் அங்க அவயங்கள், அவர்களின் உடல் அமைப்பு, உனவு உன்னும் முறை, தூக்க ஒழுக்கம், மற்றும் பண்பு நலங்கள் பற்றி அறிந்து கொள்ள அனைவருக்கும் ஓர் ஆசை உண்டு,

அது மட்டும் அல்ல நபி(ஸல்) அவர்களின் குணநலங்களை போன்று நம்முடைய குணநலங்களை அமைத்துக் கொண்டால், அதுவே இம்மை மறுமை வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
இதனை பயான்களாக இங்கே கேட்டு பயன்பெற:

Post a Comment

0 Comments