நோன்பு பெருநாள் தர்மம் (ஸத்க்கத்துல் ஃபித்ர்) கடமை



நோன்பு பெருநாள் தர்மம் கடமையாகும் என அபுல் ஆலியா. அதாஉ, இப்னு சீரின் (ரஹ்) ஆகியோர் கருதுகின்றனர்

     இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

முஸ்லிம்களில் அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், சிறியவர், பெறியவர் ஆகிய அனைவருக்காகவும் ஒரு "ஸாஉ" அளவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு "ஸாஉ" அளவு தொலி நீக்கப்படாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியேருவதற்கு முன்பே கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.
    -புஹாரி

Post a Comment

0 Comments