Dreams (கனவு)


விருப்பமான கனவு:
  • ஒருவர் தனக்கு விருப்பமான கனவை கண்டால் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது. எனவே அவர் அல்லாஹ்வை புகழட்டும். அதை பிறருக்கும் கூறட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)
நூல் : புஹாரி (6985)


கெட்ட கனவு


  • கெட்ட கனவை கண்டால் எழுந்து அவர் தொழட்டும். அதை மனிதர்களிடம் கூற வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4200


If Tamil Font Not Supported Click Here to Download the PDF Version 

Post a Comment

0 Comments