இறை நம்பிக்கையின் மூன்று அம்சங்கள்:
நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
யாரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் இறை
நம்பிக்கையுன் சுவையை உனர்ந்துகொள்வார் (அவை)
·
அல்லாஹ்வும் அவனுடைய தூதருமொருவருக்கு மற்ற நைத்தையும் விட
அதிக நேசத்திற்குரியோர் ஆவது
·
அல்லாஹ்வுக்காகவே ஓர் அடியாரை ஒருவர் நேசிப்பது.
·
ஒருவரை அல்லாஹ் இறை மறுப்பிலிருந்து காத்த பின் , இறைமறுப்புக்குத் திரும்புவதை தாம் நெருப்பில் வீசப்படுவதை
போன்று அவர் வெறுப்பது
-இதை அனஸ்
(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
If Not Supported Tamil Fonts Click Here to Download the PDF Version

0 Comments