நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்: அசத்தியத்தைவிட்டு விலகி சத்தியத்தில் நிலைத்து நிற்கும்
இலகுவான (இஸ்லாமிய மார்க்கமே) அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான
மார்க்கமாகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக இந்த
மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரம்மானதாக
ஆக்கிக்கொண்டால், அது அவரை மிகைக்காமல் விடாது. எனவே, (கூடுதலான வழிபாடுகள்
உட்பட அனைத்துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றதைச்
செய்யுங்கள்; நற்செய்தி பெறுங்கள்; (கூடுதல் வழிபாடுகளை உற்சாகத்துடனும்
நிரந்தரமாகவும் நிறைவேற்றிட) காலையையும் மாலையையும் இரவில் சிறிது
நேரத்தையும் துணையாக்கிக்கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Not Supported Tamil Fonts Click Here to Download the PDF
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக இந்த
மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரம்மானதாக
ஆக்கிக்கொண்டால், அது அவரை மிகைக்காமல் விடாது. எனவே, (கூடுதலான வழிபாடுகள்
உட்பட அனைத்துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றதைச்
செய்யுங்கள்; நற்செய்தி பெறுங்கள்; (கூடுதல் வழிபாடுகளை உற்சாகத்துடனும்
நிரந்தரமாகவும் நிறைவேற்றிட) காலையையும் மாலையையும் இரவில் சிறிது
நேரத்தையும் துணையாக்கிக்கொள்ளுங்கள்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

0 Comments