சத்தியம் செய்வது:
----------------------------------
----------------------------------
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “நீங்கள் உங்கள் தந்தையர் பெயர்
சொல்லி சத்தியம் செய்ய வேண்டாம்; சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் பெயர்
கூறியே சத்தியம் செய்யட்டும்.” @ Sahih al-Bukhari 7401
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்:
நபி(ஸல்) அவர்கள் சத்தியம் செய்யும்போது அதிகமாகப் பயன்படுத்திய வாக்கியம் “இல்லை; உள்ளங்களைப் புரட்டுபவன் மீதாணையாக!” என்பதாகவே இருந்தது. @ Sahih al-Bukhari 7391
நபி(ஸல்) அவர்கள் சத்தியம் செய்யும்போது அதிகமாகப் பயன்படுத்திய வாக்கியம் “இல்லை; உள்ளங்களைப் புரட்டுபவன் மீதாணையாக!” என்பதாகவே இருந்தது. @ Sahih al-Bukhari 7391
![]() |
| Join Islam in Tamil Google + Community and Learn About Islam in Tamil Language |

0 Comments