HOW TO PRAY VITHR THOZHUGAI (தமிழில்)



தொழும் முறை

1.    3 ரக்அத் தொழ வேண்டும்
2.    2 ரக்அத் சாதாரணமாக தொழ வேண்டும்
a.    (முதல் ரக அத்தில் (Surat Al-Qadr))
b.    (இரண்டாம் ரகாத்தில் (Surat Al-Kafiroon)) உம் ஓத வேண்டும்
3.    3 ஆம் ரக்காதில் (அல்-ஹம்து) சூரா ஓதி விட்டு (Surat Al-Ikhlas) ஓத வேண்டும்
4.    ஓதிவிட்டு ருகூ வுக்கு செல்லாமல், ருகூ செல்லும் முன்
5.    அல்லாஹு அக்பர்  என கூறி தொழுகைக்கு தக்பீர் கட்டுவது போல் தக்பீர் கட்டி  துஆ குனூத் ஓதவேண்டும்

குனூத் கீழெ உள்ளது படித்து மன்னம் செய்து கொள்ளவும்


துஆ குனூத்:

அல்லாஹும்ம இன்னா நஸ்த ஈனுக வ நஸ்தக்ஃபிருக
வ நுஃக்மினுபிக வன தவக்கலு அலை
வ நுஸ்னி அலைக்கல் ஹைர்    - குல்ல
வ நஸ்குருக வலா நக்ஃபுருக
வ நக்லவ் வ நத்ருக் - மை யஃப் ஜீருக
அல்லாஹும்ம ஈயாக நஃக்புது வலக நஸல்லி
வ நஸ்ஜுது வ இலைக்க நஸ்ஆ
வ நஃக்ஃபிது வ நர்ஃஜு ரஹ்மதக்
வ நக்ஸா அதாபக இன்ன அதாபக-பில் குஃப்பாரில் முல் ஹிக்(ம்)

Post a Comment

0 Comments