The Reality of Burma Muslims Now | பர்மா முஸ்லிம் களின் இன்றைய நிலைமை

அஸ்ஸலாமு அலைக்கும்,
The Situation of Barma (miyanmar) Muslims are very Bad Now. So Please Do a Nafil Namaz and Make a Dua 4 them .


இன்றைய ஜும்மாவின் , பர்மா முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு இருக்கின்ற மோசமான நிலையை எடுத்து சொல்லப்பட்டது.
இதுவரை 250 பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டதாக   புள்ளிவிவரங்கள் உள்ளன (ஆகஸ்டு 25 முதல் இந்த மாதம் செப்டம்பர் 8 வரையிலான விவரங்கள்) இந்த மாதிரியான நிலைமையில் இருந்து அல்லாஹ் சுபஹானவத்தாலா அவர்களை காப்பாற்ற வேண்டி , நீங்களும் ஒரு இரண்டு ரகத்துகள் தொழுது அவர்களுக்காக துவா செய்யுங்கள்.
பர்மாவில் வாழும் முஸ்லிம்களின் உயிர்களையும் , பெண்களின் கற்பையும் பாதுகாப்பையும். நீங்கள் அவர்களுக்காக , அல்லாஹ் ஜல்ல-ஷாலஹுத்தாலாவிடம் கேளுங்கள்.

இன்ஷா அல்லாஹ் , நமது துவா காரணமாக அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரியலாம், உங்களுடைய இரண்டு ரக் அத்து தொழுகையும் , துவாவும் அவர்களுக்காக கொடுங்கள்.

இன்று (8.9.17) தமுமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றனர்
இடம்: காமராஜபுரம் பேருந்து நிறுத்தம், செம்பாக்கம்,

அல்லாஹ் போதுமானவன்.



Post a Comment

0 Comments