ஷிர்க்:
பல தெய்வக் கொள்கை. ஏக இறைவனுக்கு இணையாகப் பிற பொருட்களையோ, மனிதர்களையோ, உயிரினங்களையோ நம்புவதற்கே இணைவைத்தல், எனப்படும். ஏக இறைவனுக்கே உரித்தான பண்புகள், தனித்தன்மைகள், வழிபாடுகள், அதிகாரங்கள் ஆகியவற்றில் அவனுக்கு இணையாகப் பிறரைக் கருதுவது இணைவைப்பில் அடங்கும். இவ்வாறு கருதுகின்றவருக்கு ‘முஷ்ரிக்’ (இணைவைப்பாளர்) என்பவர். “முஷ்ரிகூன்’ அல்லது “முஷ்ரிகீன்” என்பது இதன் பன்மையாகும். இணைவைத்தல் மன்னிக்க முடியாத குற்றம் என்று அல் குரான் கூறுகிறது
-ஸஹீஹுல் புஹாரி
-கலைச்சொல் விளக்கம்

0 Comments