Al-Kahf
அபுசயித்-அல்-குத்ரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது, யார் ஒருவர்
ஜும்மா நாளன்று “அல்-கஹ்ஃப்” சூராவை ஓதுவாரோ அவருக்கு ஓர் ஒளி அளிக்கப்படும் அது அடுத்த ஜும்மா வரை
அவரின் மேல் ஒளிரும்
புஹாரி 3.249
அபூ-தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் “அல்-கஹ்ஃப்”
சூராவின் முதல் பத்து ஆயத்துகளை மனனம் செய்து, ஓதி வருவாரோ அவர், தஜ்ஜாலின்
குழப்பத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்”
முஸ்லிம்

0 Comments