அல்லாஹ்வின் வல்லமை:
நாம் அனைவருக்கும் தெரிந்ததே முதல் வானம், இரண்டாம் வானம், என அல்லாஹ்(சுபஹானவத்தால)ஏழு வானங்களை படைத்துள்ளான்நாம் பார்க்க கூடியது முதல் வானம் மட்டுமே,!
அந்த முதல் வானம், அதை பற்றி நாம் அனைவரும் அறிந்ததே, அது எவ்வளவு பெரியது , அதனுள் எத்தனை அண்ட வெளிகள் உள்ளன, எத்தனை பிரபஞ்சங்கள் உள்ளன. போன்றவையெல்லாம். மனிதனாகிய நாம் இதனை ஆராய்கிரோம். அதற்கு சில பெயர்களையும் சூட்டுகிறோம்.
ஒரு உதாரணம்: ப்ரொக்சிமா சென்சுரி (Proxima Centauri).
இது
நம் சூரியனுக்கு மிக அருகில் உள்ள ஒரு சூரியனாகும். ஆராய்சியாளர்கள்
கூறுகிறார்கள். இந்த ப்ரொக்சிமா சென்சுரியை நாம் சென்றடைய வேண்டுமானால்.
நாம் 4.24 ஆண்டுகள் பிரயானிக்க வேண்டும். அதுவும் ஒளியின் வேகத்தில்.இந்த ப்ரொக்சிமா சென்சுரியானது நம்முடைய பால்வழி.அண்ட்த்தில் (Milk way Galaxy) உள்ளது.நமது சூரியனும்.அதன் அருகிலியேதான் உள்ளது. இதற்குத்தான் 4.24 ஒளியாண்டுகள் ஆகின்றது.
ஒளியாண்டு:ஒரு பொருள் நம் கண்களுக்குத் தெரிய வேண்டுமானால், கண்ணைத் திறந்து பார்த்தால் மட்டும் போதாது.
அதற்கு வெளிச்சமும் தேவை. அப்போதுதான் பார்க்கும் பொருள் நம் கண்களுக்குத் தெரியும் ஒளியை மையமாக வைத்துத்தான் நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள தூரத்தை கணக்கிடுகின்றனர். அதற்கான அலகுகளை தான். ஒளி நிமிடம்,ஒளி ஆண்டு என்று அழைக்கிறோம
சூரியன் நெருப்பு கோளமாக இருப்பதால், அதில் இருந்து வெளிப்படும் ஒளி கோடிக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவிற்குப் பரவுகிறது. சூரியக் கதிர்கள் பூமிக்கு வரும்போது, நமக்கு வெளிச்சம் கிடைக்கிறது. ஒளி ஒரு வினாடியில் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கிறது. இந்த தூரத்திற்கு ‘ஒளி வினாடி ‘ என்று பெயர். ஒரு நிமிடத்தில் ஒளி பாயும் தூரம், ‘ ஒளி நிமிடம்’ எனப்படும். அதன்படி, ஒளி நிமிடத்தின் தூரம் 3,00,000 x 60=1,80,00,000 கிலோ மீட்டர். இப்படி கணக்கிடும்போது, ஒரு ஆண்டில் ஒளி பாயும் தூரம் அதாவது ஒளி ஆண்டு என்பது 9,460,800,000,000 கிலோ மீட்டர் Aல்லது 9,4605284 x 1013 மீட்டர் என்ற அளவைக் குறிக்கிறது

பால்வழி அண்டம்:நாம் வசிக்கும் பூமியானது நம்முடைய சூரியகுடும்மத்தில் ஒரு கிரகம். மேலும்
ப்ரொக்சிமா சென்சுரியும் ஒரு சூரியனாக உள்ளது ஆனால் நம்முடைய பால்வழி அண்டமானது இது போன்ற 200 பில்லியன் சூரியங்களை உள்ளடக்கியது ஆகும் (சுபஹானல்லாஹ்)
ப்ரொக்சிமா சென்சுரியும் ஒரு சூரியனாக உள்ளது ஆனால் நம்முடைய பால்வழி அண்டமானது இது போன்ற 200 பில்லியன் சூரியங்களை உள்ளடக்கியது ஆகும் (சுபஹானல்லாஹ்)
மிகப்பெரிய படைப்புகள்:அல்லாஹ் சுபஹனவத்தாலா இந்த ஒரே பால்வழி அண்ட்த்தை மட்டும் படைக்கவில்லை

View of Milky Way Galaxy from Earth (Like)
அண்ட சராசரம்:
The Hubble Ultra-Deep Field shows over 10,000 galaxies in a mere 0.000024% of the sky.இந்த படத்தினை சற்று கவனியுங்கள்.
ஹுப்புள் வானியல் தொலை நோக்கியானது படமெடுத்த இதில் 10,000 ற்கும் மேற்ப்பட்ட அண்டங்கள் அடங்கியுள்ளது. மேலும் இது மொத்த வானவெளியின் 100ல்
0.000024% மட்டுமே நாம் பார்வைக்கு உட்பட்ட அந்த 10,000 அண்டசராசரங்கள் உள்ளன. . …. (சுபஹானல்லாஹ்)
ஏழு வானங்கள்:
இதை பற்றி
என்னால் விவரிக்க இயலாது. சுருக்கமாக சொல்வதென்றால். ஹதீஸ்களின்
அடிப்படையில். ஒட்டு மொத்த முதல் வானத்தையும் இரண்டாம் வானத்தோடு
ஒப்பிடுகையில், மிகப்பெரிய ஒரு மைதானத்தில் ஒரு சிறிய கல் இருப்பதை போன்று
இருக்கும். அப்போது நீங்கள், இரண்டாம் வானம் எவ்வளவு பெரிது என கற்பனை
செய்யுங்கள். . . (சுபஹானல்லாஹ்)இரண்டாம் வானத்தினை மூண்றாம் வானத்தின் மீது வைத்தால் மிகப்பெரிய ஒரு மைதானத்தில் ஒரு சிறிய கல் இருப்பதை போன்று இருக்கும்.. . . . . .
சுபஹானல்லாஹ் . . .
அப்படியென்றால் ஏழாம் வானம் எவ்வளவு பெரிதாக இருக்கும் (சுபஹானல்லாஹ்)
அல்லாஹ்வின் அர்ஷின் மீது ஏழாம் வானத்தினை வைத்தால். அதுவும் சிறிய கல்லை போன்று இருக்கும்.
அப்படியென்றால் . . . . . . . . . . . . . .அல்லாஹ் எவ்வளவு பெரியவன்
மேலும்
மேலும் மேலும் அல்லாஹ்வின் அர்ஷை மலக்குமார்கள் சுமந்திருப்பார்கள். அதில்
ஒரு மலக்குடைய காதிற்கும் அர்ஷின் தூனிர்கும் இடையேயுள்ள தூரமானது
எழுபதாயுரம் ஆண்டுகள் ஆகும்.
என்னுடைய அறிவின் படி கண்டிப்பாக (இன்ஷா அல்லாஹ்) நான் கூறுகிறேன். அது எழுபதாயிரம் ஒளியாண்டுகள்.
மேலும்
அல்லாஹ்வே அனைத்தையும் அறிவான்
அல்லாஹ்வே அனைத்தையும் அறிவான்
அந்த அல்லாஹ்வை வணங்குவோம்!!!
ALLAAHU AKBER
VA LILLAAHIL HAMDHU

0 Comments