அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ்.
நாம் அனைவரும் மறுமை பற்றிய ஆர்வம் கொண்டவர்களாக உள்ளோம். மறுமையில் நடக்கும் செயல்கள் பற்றியது . அல்லது மறுமை வருவதற்கு முன் ஏற்படும் அடையாளங்கள் போன்றவற்றை நாம் பொதுவாக , சாதாரனமாக தெரிந்து வைத்திருப்போம்.
அப்படித்தானே...??
அப்படி உள்ள ஒரு ஹதீஸ் அல்லது ஒரு பிரபலமான பயான் இதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அது தான் மல்ஹமா என்று சொல்லப்படும் இறுதி யுத்தம். முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் நடக்கும் இந்த போர் பற்றி பல ஹதீஸ்களில் காணப்படுகிறது.
அதில் குறிப்பிட்ட ஒரு விடயம் தான்...
அந்த போரின் போது மரங்களும் , பாறைகளும் பேசும் , ஓ முஸ்லிமே , என் பின்னால் ஒரு யூதன் இருக்கிறான் , வந்து அவனை கொள் என. மரம் முஸ்லிமிடம் பேசும், பாறைகள் பேசும் என நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது நீங்கள் கீழ்கானும் வீடியோவை பாருங்கள். அதில் செல்லப்பட்டிருக்கும் செய்தியை கொஞ்சம் கேளுங்கள்.


0 Comments