1. வீட்டில் இருந்து வெளியில் நாம் போகும் போது இதை ஓதும் பட்சத்தில் நான்கு திசையிலுருந்தும் 70,000 மலக்குகள் உடைய பாதுகாப்பு நமக்கு கிடைக்கும்.
2. வீட்டுக்குள் போகும் போது ஓதினால் நம் வீட்டுக்குள் கஷ்டங்கள் இருக்காது
3. ஒலு செய்து முடித்த பின் ஓதினால் 70 தர்ஜா அதாவது அல்லாஹ்வின் அருகில் நீங்கள் இருப்பீர்கள்
4. தூங்கும் முன்பு ஒதினால் ஒரு மலக்கு நம்மை பாதுகாப்பார்.
5. ஃபர்லு தொழுகைக்குப் பின் ஓதினால் சொர்கத்தி்ற்கு நாம் செல்வதற்கு நம் மரணம் மட்டும் தான் மிச்சமாக இருக்கும்.
6. இதை நீங்கள் முடிந்த வரை share செய்யவும் காரணம் இதுவும் ஒரு சதக்காவாகும், சதக்கா என்றால் உலகம் கடைசி நாள் வரை உங்களுக்கு பிரதி பலன் கிடைக்கும் என்று அர்த்தம் நீங்கள் share செய்து யாரெல்லாம் share செய்வார்களோ யார் எல்லாம் ஆயத்துல் குர்ஸி ஓதுவார்களோ அதன் ஒரு பங்கு கூலி உங்கள் மறைவிக்குப் பின் உங்கள் கபர்க்கு வந்து சேரும், அல்லாஹ் நம்மை காப்பானாக ஆமீன்....
0 Comments