இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்துவதாக பொய்யான பிரச்சாரம் செய்து வரும் RSS BJP பாசிச சக்திகளின் முகமூடியை கிழித்தெரிவோம் ...
இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகின்றதா ?
1. மாதவிடாய் என்கிற தீட்டு பெண்களுக்கு வரும் போது மாட்டுக்கொட்டகைகளிலும் , வீட்டு ஒதுக்கு புறத்திலும் பெண்களை அடைத்து வைத்து பெண்கள் கேவலப்படுத்தியதை எதிர்த்து களம்மாடி மாதவிடாய் காலத்தில் எப்போதும் போல பெண்கள் விட்டிலே தங்கலாம் என வழிகாட்டிய இஸ்லாம்
👍பெண் அடிமை தனத்தின் அடையாளமா ?
2. பெண் குழந்தைகள் பிறந்தாலே உயிரோடு புதைப்பதும் கள்ளிபால்
ஊற்றி கொல்வதும் குல தொழிலாக கொண்டு வாழ்ந்த சமுதாயத்தில் பெண்கள் உங்கள் கண்கள் , பெண் பிள்ளைகள் மறுமையில் சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் வழிகாட்டிகள் என இறையச்சத்தை ஊட்டி பெண்மையை புனிதபடுத்திய இஸ்லாம் ...
👍பெண்அடிமைதனத்தின் அடையாளமா ?
3. கணவன் இறந்து விட்டாலே உடன்க்கட்டை ஏற்றி பெண்களை உயிரோடு கொல்வதும் கணவனை இழந்த பெண்கள் காலம் முழுவதும் விதவையாய் வேதணையோடு ஒதுக்கி வாழ வைத்த சமுதாயத்தில் மறுமணம் செய்ய தூண்டி மணவாழ்க்கை வாழ வழிவகுத்த இஸ்லாம்....
👍பெண் அடிமைதனத்தின் அடையாளமா ?
4. 1400 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை சொத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கிய இஸ்லாம்....
👍பெண் அடிமைதனத்தின் அடையாளமா ?
5. பெண்வீட்டாரிடம் வரதட்சனை என்ற கொடுமையை ஒழித்து ஆண்வரதட்சனை
( மஹர் ) கொடுத்து திருமணம் செய்ய தூண்டிய இஸ்லாம்.....
👍பெண் அடிமைதனத்தின் அடையாளமா ?
6. ஏழை பெண், பணக்கார பெண், அழகான பெண், அழகு இ்ல்லாத பெண் , ஆடம்பர உடை , அணிகலன்கள் உடுத்தும் பெண், என்ற பாகுப்பாட்டை ஒழித்து எல்லோருக்கும் " புர்கா" என்கிற சீருடை வழங்கி ஆண்டான் அடிமை பேதத்தை ஒழித்த இஸ்லாம்.....
👍பெண் அடிமைதனத்தின் அடையாளமா ?
7. "தலாக் " என்கிற விவாகரத்து ஆண்களுக்கு வழங்கியதுபோல்
" குலாஹ் " என்கிற விவாகாரத்து பெண்களுக்கு வழங்கி பெண் உரிமையை நிலைநாட்டிய இஸ்லாம்...
👍பெண் அடிமைதனத்தின் அடையாளமா ?
8. பெண்ணுக்கு கணவரின் முதல் எழத்தையே "இனிஷியலாக " கொண்டு வாழ்ந்த சமுதாயத்தில் தந்தையின் பெயரின் முதல் எழுத்தையே இனிஷியலாக மாற்றி வழிவகுத்த இஸ்லாம்....
0 Comments