அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ்,
அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வின் பக்கம் விரையுங்கள். அவனை தொழுது சுஜூதும் செய்யுங்கள். அவன் தான் நம்மை அழகான தேற்றத்தில் படைத்தான். அவன் மிக பெரிய படைப்பாளன். மிக பிரமாண்டமான படைப்பாளன். அவனின் படைப்புகளின் ஒன்றை இப்போது நாம் பார்க்க இருக்கிறோம். பார்க்க மட்டும் தான் முடியும் நம்மால். உண்மை நிலவரத்தை அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே!!
புவி(EARTH)
நாம் வாழும் இந்த பூமியானது ஒரு மிக பிரம்மாண்டமான படைப்பு. அதே நேரத்தில் மிகவும் நேர்த்திய்யான மற்றும் அழகான படைப்பு. இந்த கிரகத்தில் தான் அல்லாஹ் மனிதர்களை வாழ அனுமதித்துள்ளான். மற்றும் மற்ற ஜீவ ராசிகளான உயிர் பிரானிகளையும், தாவரங்களையும், ஜின் இனத்தையும் வாழ அனுமதித்துள்ளான். இந்த கிரகமானது தன்னைதானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருகிறது. என கேள்வி பட்டுள்ளோம், எவ்வளவு வேகத்தில் என தெரியுமா?
107,218 கி.மி/மணி [107,218 KMPH] பூமியை பற்றிய மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள அடுத்து நாம் பார்க்க இருப்பது சூரிய குடும்பம்
சூரிய குடும்பம் (SOLAR SYSTEM)

சூரிய குடும்பம் என்பது ஒரு நட்சத்திரத்தையும் அதனை வட்ட பாதையில் சுற்றிவரும் அனைத்து பொருள்களையும் குறிக்கும்.நம்முடைய சூரிய குடும்பத்தில்
சூரியன் நமது
நட்சத்திரமாக உள்ளது-
8 கிரகங்களும், அதனதன்
துனைகோள்களும் , குள்ள கிரகம் எனப்படும் (dwarf planet) புளூட்டோ ஒரு Dwarf Planet. மேலும் Ceres என்ற குள்ள கிரகங்கள் உள்ளன. இன்னும் asteroids எனப்படும் எரிகற்களும் மற்றும் Comets எனும் வால் நட்சத்திரங்களும் மற்றும் Meteoroids எனப்படும் வின்வீழ் கற்களும் நமது சூரிய குடும்பத்தில் உள்ளன. நமது சூரிய குடும்பத்தின் வயது என்ன என்று யாருக்காவது தெரியுமா? தெரிந்தால்
கமெண்ட் மூலம் தெரியபடுத்துங்கள். நம்முடைய சூரிய குடும்பம். நமது கேலக்சியில் (Milky way Galaxy)
Orion Arm ல் இடம் பெற்றுள்ளது. மேலும் தகவல்களுக்கு. இங்கே
“இனிமேல் தான் நம்முடைய அறிவாற்றலுக்கும் சிந்தனைக்கும் ஒரு சவாலான பகுதி. நான் இங்கு உங்களுக்கு புரியவைக்க முயற்சிப்பதை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்”
(Solar Interstellar Neighborhood) அயல் சூரிய குடும்பங்கள் (உடுக்களிடை)

இங்கு உடுக்களிடை எனப்படும் (Interstellar Space) ஆனது இரண்டு நட்சத்திரங்களுக்கு இடையே அமையும் வான்வெளி அல்லது நிகழும் ஒரு பகுதியாகும். இதை புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.
[ இப்போது இரண்டு நட்சத்திரங்கள் உள்ளன என வைத்துக்கொள்வோம் உதாரணமாக நமது சூரியன் மற்றும் பிராக்சிமா செண்டுரி எனப்படும் சிகப்பு குள்ள நட்சத்திரம் (Red Dwarf Star) இந்த இரண்டுமே நட்சத்திரங்கள் தான் இந்த நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள இடைவெளியையே (Interstellar ) (உடுக்களிடை ) நிகழும் அல்லது அமையும் வெளி (space) எனப்படும்.] இப்போது கீழுள்ள படத்தைனை பாருங்கள்:
இந்த படத்தில் உள்ள அனைதுமே நட்சத்திரங்கள் தான்.!!! நமது சூரியனை மையப்படுத்தி இந்த (Illustration) படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெயர்தான் அயல் சூரிய குடும்பம்(Solar Neighborhood) இந்த படத்தில் இரு நட்சத்திரங்களுக்கும் இடையே உள்ள தொலைவையே அல்லது அமைவதையே நாம் உடுக்களிடை எங்கிறோம் (Interstellar).. இதன் பெயரை நன்றாக நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.
Solar Interstellar Neighbourhood [This is where our solar system placed in our milky way galaxy
] இப்போது நாம் இந்த ( Solar Interstellar Neiborhood) ஆனது நமது கேலக்சியில் எங்குள்ளது என பார்க்க இருக்கிறோம்.
(Milky Way Galaxy) பால் வழி அண்டம்
நீங்கள் கீழே பார்க்கும் இந்த படம் நமது பால்வழி அண்டமாகும்

இந்த படத்தினை நீங்கள் கூர்ந்து கவனித்தால் நமது அயல் சூரிய குடும்பங்கள் (Solar Interstellar Neighborhood) எங்கு அமைந்துள்ளது என சிவப்பு நிரத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை பார்த்தால் அதில் நிறைய வட்டங்கள் இருப்பதாக தோன்றும். ஆனால் நீங்கள் பார்க்கும் இதில் கடைசியில் இருந்து இரண்டாவது வட்டப்பாதையில்
(orion Arm) நமது நட்சத்திரமான சூரியன் இதில் எங்கோ ஒரு மூலையில் அமைந்துள்ளது…….. இதை நீங்கள் புரிந்து கொண்டாலே போதுமானது. இது தானுங்க நம்ப பால்வழி அண்டம் (Milky Way Galaxy).எவ்ளோ பெரியதாக இருக்குது பார்த்தீர்களா??????? இப்போ இந்த பால்வழி அண்டம் எங்கு அமைந்துள்ளதுன்னு பார்ப்போமா?
(Local Galactic Group) சிறிய அண்ட கூட்டங்கள்

நீங்கள் மேலே பார்க்கும் இந்த படத்தில் நமது பால்வழி அண்டமானது (Milky Way Galaxy) எங்கே அமைந்துள்ளது என பார்க்கலாம். இந்த படத்திலிருந்து ஆன்றோமிடா கேலக்சியானது நமது பால்வழி அண்டத்தினை விட பெரியதாக இருப்பதை பார்க்கமுடியும். இதை பற்றி கூற எனக்கு ஒன்றும் இல்லை. படத்தை பார்த்து நாம் இந்த பகுதியில் நிறைய அண்டங்கள் இருப்பதை பார்க்கலாம், இவைகள் வின்வெளி ஆராய்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை.. இதற்கு பெயர் (Local Galactic Group) சிறிய அண்ட கூட்டம் எனப்படும். இங்கு நீங்கள் பார்க்கும் அனைது பெயர்களும் ஒரு அண்டம்(Galaxy) தான். இவைகளும் அவற்றுள் லட்சக்கனக்கான நட்சத்திரங்களை வைத்திருக்கும் நமது பால்வழி அண்டத்தினை போல். சரி இப்போது இந்த “சிறிய அண்ட கூட்டம்” எங்கே அமைந்துல்ளது என பார்ப்போமா?
(Virgo Super cluster) விர்கோ பகுதிகள்
மன்னிக்கவும்,!!! இனிமேல் எனக்கு விவரிக்க தெரியாது. படத்தினை பார்த்து புரிந்து கொள்ளுங்கள். [குறிப்பு: மேலே பார்த்த சிறிய அண்ட கூட்டம் (Local Galactic Group) இந்த படத்தில் உள்ளது]

இது தான் விர்கோ சூப்பர் கிளஸ்டர்(Cluster – கொத்து , கூட்டம்)
சிறிய சூப்பர் கிளஸ்டர் (Local Super Cluster)
அல்லாஹு அக்பர்!!!!! நீங்கள் முன் படத்தில் பார்த்த விர்கோ சூப்பர் கிளஸ்டர் இந்த( Local Super Cluster) சிறிய சூப்பர் கிளஸ்டரில் உள்ளது…..

இந்த படத்தில் நமது விர்கோ சூப்பர் கிளஸ்டர் எங்கு இடம் பெற்றுள்ளது எனப்பாருங்கள். இதைத் தான் Local Super Cluster என்கின்றனர்.
Observable Universe (காணக்கூடிய (அ) அறியக்கூடிய பிரபஞ்சம்)
[caption id="attachment_857" align="aligncenter" width="523"]

What we Actually Found in the Universe[/caption]
எனது அன்பான மூமின்களே இதோ இது தான் மனிதர்களாகிய நாம் கண்டுபிடித்த அறியக்கூடிய பிரபஞ்சம் . இதற்கு பிறகு என்ன இருக்கிறது? நம் அறிவுக்கு புலப்படவில்லை என்பது தான் உண்மை? இதில் நீங்கள் நன்றாக பார்த்தால் உங்களுக்கு நாம் மேலே பார்த்த (Local Super Cluster & Virgo super cluster) எங்கே என குறிப்பிட பட்டுள்ளது…..
Notes: The Milky Way is a huge city of stars, so big that even at the seep of light, it would take 100,000 years to travel across it
குறிப்பு: நாம் நமது பால்வழி அண்டத்தினை முன்பு பார்த்தோம். அது நட்சத்திரங்களின் பட்டாளம். மிக் மிக மிக பெரியது. எவ்வளவு பெரியது என பார்த்தால். ஒளி கூட நமது அண்டத்தினை கடந்து செல்ல 100,000 ஆண்டுகள் எடுக்கும்.
எல்லாவற்றையும் பார்த்து விட்டேன் இதில் என்ன இருக்கிறது என நினைக்கிறீர்களா?
நீங்கள் நிச்சயம் அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யுங்கள்.
அல்லாஹ் எவ்வளவு பெரிய படைப்பாளன் என தெரிந்து கொண்டவர்கள் சுஜுது செய்து அவனுக்கு நன்றி செலுத்துங்கள். உங்களுக்கு விளங்கக்கூடிய பாக்கியத்தை கொடுத்ததற்கு.
0 Comments