நோன்பின் ஒழுக்கம் - சதக்கா செய்வது

நோன்பின் ஒழுக்கமாக இருப்பது, அதில் முக்கியமான ஒரு விஷயம், சதக்கா செய்வது, பெருமானார் (ஸல்) அவர்கள் சதக்கா செய்வார்கள், இதனைப்பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறும் போது "வீசும் காற்றைவிட வேகமாக சதக்கா செய்வார்கள்"



பயான் :  மௌலான ஷம்சுதீன் காசிமி

தலைப்பு :  நோன்பின் ஒழுக்கம்

இடம்: சென்னை








Post a Comment

0 Comments